தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ambury | n. குதிரையின் உடலிலுள்ள குருதிநிறப் புடைப்பு, கிழங்கு வகைகளின் வேர் நோய். | |
Ameer | n. முஸ்லிம் இளவரசர் சிலரது பட்டம். | |
Ameliorate | v. சீர்ப்படுத்து, நல்லதாக்கு, உயர்ந்ததாக்கு, சீர்ப்படு. | |
ADVERTISEMENTS
| ||
Amelioration | n. நலப்படுத்துதல், உயர்வாக்குதல், சீர்ப்பாடு. | |
Ameliorative | a. செம்மைப்படுத்தும் இயல்புடைய, மேன்மைப்படுத்தும் தன்மையுடைய. | |
Amende honorable | n. தீங்கிழைக்கப்பட்டவர் மானத்துக்கு மாறுபடாதவகையில் குற்றத்தினை ஒப்புக்கொள்ளுதல். | |
ADVERTISEMENTS
| ||
Amenorrhoea | n. மாதவிடாய் தோன்றாமை. | |
Amentiferous | a. பூங்கொத்துத் தோற்றுவிக்கிற. | |
Amentiform | a. பூங்கொத்தின் வடிவுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Amerce | v. அபராதமிடு, ஒறு, இழக்கப்பண்ணு. |