தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Amorala. ஒழுக்கத்துறைச் சார்பற்ற, ஒழுக்கஞ் சாராத.
Amorcen. வெடிமருந்து திணிப்பு, விளையாட்டுத் துப்பாக்கியின் அமுக்க வாயுறை.
Amoristn. காதலர், நவநாகரிகர், காதல் எழுத்தாளர், பெண் வேட்டையாளர்.
ADVERTISEMENTS
Amorousa. காதலிக்கும் பாங்குள்ள, மோகங்கொண்டுள்ள, காதலுக்குரிய.
Amorphismn. வடிவற்ற நிலை, மணி உருப்பெறா நிலை.
Amorphousa. வடிவமற்ற, ஒழுங்குமற்ற,(வேதி.,) மணிஉருவற்ற.
ADVERTISEMENTS
Amortisationn. கடன்தீர்நிதி மூலமாகக் கடன் குறைத்தல்.
Amortisev. பின்னும் மாற்ற முடியாத நிலையில் சொத்துரிமையை மாற்று, கடன்தீர்நிதி மூலமாகக் கடனைத்தீர்.
Amourn. காதற்செயல், காதல்விளையாட்டு, மறைகாதல் தொடர்பு.
ADVERTISEMENTS
Amouretten. சிறுகாதல் நிகழ்ச்சி.
ADVERTISEMENTS