தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anachronismn. காலக்கணிப்பு வழு, கால இடமுரண்பாடு,பிற்காலப்பண்புகளை முற்காலத்திற்கும் முற்கால பண்புகளைப் பிற்காலத்திற்கும் தவறாக ஏற்றிக் குழப்புதல், காலக்குளறுபடி, பழமைப்பட்டுப்போன பொருள், காலங் கடந்துவிட்ட செய்தி, தற்காலத்திற்கு ஒவ்வாத ஒன்று.
Anachronistica. கால வரிசைக்கு ஒவ்வாத, கால முரண்பாடான.
Anacreonticn. கி,மு,6ம் நுற்றாண்டில் கிரேக்க நாட்டில் வாழ்ந்த அனக்கிரியான் எரனற கவிஞன் வக்ஷ்ங்கிய பாவகை, (பெ.) அனக்கிரியானைப் பின்பற்றிய, காதற்சுவை செறிந்த, களியாட்டப்பண்புடைய.
ADVERTISEMENTS
Anacrusisn. பாட்டின் தொடக்கத்தில் வ அழுத்தமில்லாத அசை.
Anacrustica. பாடலின் முதலில் அழுத்தமில்லாத அசை வருகிற.
Anadromousa. முட்டையிட ஆற்றோட்டத்தை எதிர்த்துச் செல்லுகிற.
ADVERTISEMENTS
Anaeroben. நேரடியாக உயிர்வளயில்லாமல் வாழத்தக்க உயிர்வகை.
Anaerobiana. நேரடியாக உயிர்வளியில்லாமல் வாழ்கிற, உயிர்வளியில்லாமல் வாழும் உயிர்வகைகளின் செயல் விளைவான, உயிர் மாற்றியலான, உயிர்வளியில்லாமல் வாழும் உயிரினத்தின் செயல் சார்ந்த.
Anagnorisisn. ஆளடையாளம் அறிதல் மூலம் நாடகம் நடுச்செறிவு தளரப்பெற்று முன்னேறுதல்.
ADVERTISEMENTS
Anagramn. கரந்துறைமொழி, ஒருசொல்லின் எழுத்துக்களை மாற்றியமைத்து ஆக்கப்படும் வேறொரு சொல்(வினை), சொற் சிதைத்துக்கூட்டு, சொல்லின் எழுத்துமுறை மாற்றிப்புதுச் சொல்லாக்கு.
ADVERTISEMENTS