தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Anastrophe | n. (சொல்.) தலைகீழ்மாற்றம். | |
Anbury | n. குதிரையின் உடலிலுள்ள குருதிநிறப்புடைப்பு, கிழங்கு வகைகளின் வேர்நோய். | |
Ancestor | n. முன்னோன், மூதாதை, குலுமுதல்வர். | |
ADVERTISEMENTS
| ||
Ancestral | a. முன்னோருக்குரிய, மூதாதையர்களுக்குச் சொந்தமான, முன்னோர் மரபில் வந்த, மூதாதையர் வழியுரிமையான. | |
Ancestress | n. முன்னோள், குலமுதல்வி. | |
Ancestry | n. மூதாதையர் மரபு, ஊங்கணோர் வழி, முன்னோர் வழி, வழி மரபு, குலுமரபு. | |
ADVERTISEMENTS
| ||
Anchhithere | n. (உயி.) குதிரையின் முன்னொடியென்று கருதப்படும் மிகச்சிறிய மட்டக்குதிரை போன்ற புதையுயிர்ப்படிவ விலங்கு, 'முன்குதிரை'. | |
Anchor | n. நங்கூரம், ஆதாரம், பற்றுக்கோடு, (வினை) நங்கூரமிடு, நங்கூரமிட்டுக்கப்பலை நிறுத்து, நிலைநிறுத்து, தங்கு, ஓய்வுகொள். | |
Anchorage | n. நங்கூரமிட்டு நிற்றல், நங்கூரமிட்டுத் தங்குமிடம், ஆதாரம், உறுதிக்கடைப்பிடி, கப்பல் தங்குவதற்கான தீர்வை. | |
ADVERTISEMENTS
| ||
Anchorage | n. துறவியின் குடிசை. |