தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ancillary | a. குற்றேவல் செய்கிற, துணைமையான. | |
Anderson shelter | n. விமானத்தாக்குக்கு மாறாக தூக்கிச் செல்லக்கூடிய எஃகுப் பாதுகாப்பு. | |
Andiron | n. விறகுத்தாங்கி, அடுப்பணைகோல், அடுப்பில் விறகுகளை ஏந்தி வைப்பதற்குரிய இருப்புச்சட்டம் | |
ADVERTISEMENTS
| ||
Androcephalous | a. மனிதத் தலையடைய. | |
Androecium | n. (தாவ.) பூவிழைத்தொகுதி. | |
Androgen | n. ஆண்பால் இயக்குநீர்மம், ஆண்பால்மரபுக்கூறுகளை வளர்த்துப் பேணவல்ல பொருள். | |
ADVERTISEMENTS
| ||
Androgenic | a. ஆண்பால் இயக்குநீர்மம் சார்ந்த. | |
Androgynous | a. இருபால் கூறுகளுடைய, பால் வேறுபாடற்ற, (தாவ.) ஆண் பெண் இருவகைப் பூக்களும் ஒரே மலர்க்கொத்தில் உடைய. | |
Androgyny | n. இருபால் கூறுகளும் ஒருங்கே உடைமை(தாவ.) ஒரு மலரிலேயே அல்லது ஒரு செடியிலேயே பூவிழையும் கருவகமும் உடன்கொண்டு இயலும் செடியினம். | |
ADVERTISEMENTS
| ||
Andromeda | n. குறும்புதர்க் காட்டுச் செடியினத்தின் வகைவடமீன் குழுக்களுள் ஒன்று. |