தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Aneurysm | n. (மரு.) குருதிநாள அழற்சி, இயற்கை மீறிய வீக்கம். | |
Anfractuosity | n. சுற்று வளைவு, கோணல்மாணல், சிக்கற்சுற்று மண்டிலம். | |
Anfractuous | a. சுற்றி வளைந்த, சிக்கலான. | |
ADVERTISEMENTS
| ||
Angary | n. (சட்.) போரிடும் அரசுகளின் பற்றுரிமை, நடுநிலைதாங்குபவருடைய உடைமைகளைப் பின்னால் இழப்பீடு செய்யும் எண்ணத்துடன் போரிலீடுபடுபவர் பயன்படத்துதற்குரிய உரிமை. | |
Angelolatry | n. தேவதை வழிபாடு, திப்பிய வணக்கமுறை. | |
Anger | n. கோபம், கடுஞ்சினம், சீற்றம், எரிச்சல், கடுவெறுப்பு,(வினை) கோபமூட்டு, எரிச்சலுண்டாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Angiocarpous | a. உறையினுள் காயுடைய, சிதல் தளத்தை உறையினுள் கொண்ட. | |
AngIo-Israelite | n. அசிரியர்களால் கி.மு. ஹ்21ல் கொண்டு செல்லப்பட்டுத் தவறிப்போன இஸ்ரவேலர் குலங்களின் மரபினரே ஆங்கிலேயர் என்னும் கோட்பாட்டாளர். | |
Angiosperm | n. மூடுவிதைச் செடியினம். | |
ADVERTISEMENTS
| ||
Angler | n. தூண்டிலிட்டு மீன் பிடிப்பவர், மீன் நாடித்தூண்டிலுடன் திரிபவர். |