தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Angular | a. கோணத்தின் உருவான, முடக்கான, கோணத்தை உட்கொண்ட, கோணங்களையுடைய, கோணவடிவான முக்குடைய, சாய்வான, கோணத்தின் அளவான, ஒரங்கிய உடலுடைய, எலும்பும் தோலுமான, உருட்சிதிரட்சியற்ற, நடைநயமற்ற, விறைப்பு நடையான. | |
Angularity | n. கோணத்தின் இயல்பு, முடங்கிய தன்மை. தனிஇயல்பு, சமூகத்துக்கு ஒவ்வா முரண்பாடு. | |
Angusti-rostrate | a. ஒடுங்கிய அலகுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Anhydride | n. (வேதி.) நீர் நீக்கப்பட்ட காடி. | |
Anhydrite | n. (வேதி.) கணிப்பொருள்களில் ஒன்று, நீர் வாங்கப்பெற்ற கண்ணக்கந்தகி. | |
Anhydrous | a. (வேதி.) மணியுருநிலையின் நீர் வாங்கப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Animadversion | n. குறைகூறல், கடிந்துரை, இடித்துரை, கண்டித்தல். | |
Animadvert | v. கருத்தில் பதிவு செய்துகொள், திறனாய்ந்து உரை, குறைசொல், இடித்துரை, குறித்துக்கொள். | |
Animal-worship | n. விலங்கு வழிபாடு. | |
ADVERTISEMENTS
| ||
Animal-worshipper | n. விலங்கு வழிபாட்டினர். |