தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Announcern. அறிவிப்போர், வானொலி அறிவிப்பாளர், கம்பியில்லாத் தந்தி அறிவிப்பாளர்.
Annularn. மோதிரவிரல், (பெ.) வளையம்போன்ற, வளைவடிவன்ன, வளையங்க்ள கொண்ட.
Annularityn. வளைவடிவம், வளையத்தன்மை.
ADVERTISEMENTS
Annunciatorn. அறிவிப்பவர், பணிநாடிய இடம் சுட்டிக்காட்டுவதற்கான ஏவல் மணியின் பொறியின் அமைப்பு.
Anomaluren. செதிள் வாலுடைய ஆப்பிரிக்க அணில்.
Anomocarpousa. வழக்கத்துக்கு மாறாகக் காய்கனியுடைய, வழக்கத்துக்கு மாறாக விளைந்த.
ADVERTISEMENTS
Anopluran.pl. மூட்டைப்பூச்சியினம்.
Anorakn. வடதுருவப்பகுதியிலுள்ள மக்கள் அணியும் தலைக்கவிகையோடு கூடிய தோலால் அல்லது துணியால் செய்யப்பட்ட நீர் ஏறாத உரப்புவகை.
Anorexia, anorexyஉணவவாவின்மை, பசிச்சுவையின்மை.
ADVERTISEMENTS
Anorthica. மூன்று முரண்பாடான ஊடச்சுக்களையுடைய.
ADVERTISEMENTS