தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Animatorn. உயிர்ப்பூட்டுபவர், உயிர்ப்பூட்டுவது, ஊக்குபவர், ஊக்குவது, தூண்டுபவர், தூண்டுவது.
Anisomerousa. பூவிதழ் வட்டத்தில் உறுப்பு நேரொவ்வாத, செவ்விசைவற்ற.
Anisotropica. வேறுவேறு பக்கங்களில் வேறுவேறு தன்மைகளையுடைய.
ADVERTISEMENTS
Ankern. எட்டரைக் கேலன் பிடிக்கும் நீர்ம முகத்தலளவை, மிடா, பீப்பாய்.
Ankeriten. இரும்புச்சத்து அதிகமுடைய கனிப்பொருள் வகை.
Annarmonica. இசைவில்லா, முரணிசையான.
ADVERTISEMENTS
Annexureஇணைப்பு
Annihilatorn. முற்றிலும் அழிப்பவர்.
Anniversaryn. ஆண்டு விழா, ஆண்டு நிறைவுள்ள், (பெ.) ஆண்டிறுதியான, ஆண்டுதோறும் நிகழ்கிற.
ADVERTISEMENTS
Annotatorn. உரையாசிரியர், உரைவிளக்கம் செய்பவர்.
ADVERTISEMENTS