தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Angle-wormn. தூண்டிற்புழு.
Anglo-Americann. ஆங்கிலோ அமெரிக்கர், ஆங்கில நாட்டுப்புபிறப்பு அல்லது மரபுரிமையுடன் அமெரிக்க நாட்டுக்குடி வாழ்க்கை அல்லது குடியுரிமை உடையவர், (பெ.) ஆங்கில நாட்டுப்பிறப்பு அல்லது மரபுரிமையுடன் அமெரிக்க நாட்டுக் குடி வாழக்கை அல்லது குடியுரிமையுடைய, ஒரு கூறுஆங்கிலச் சார்பாகவும் மறுகூறு அமெரிக்கச் சார்பாகவும் உள்ள.
Anglo-Frenchn. ஆங்கிலோ பிரெஞ்சுமொழி, முன்பு ஆங்கில நாட்டில் பேசப்பட்ட பிரஞ்சுமொழி,(பெ.) இங்கிலாந்து பிரான்சு ஆகிய இரு நாடுகளுக்கும் உரிய, ஆங்கிலநாடு பிரான்சு ஆகிய இரு நாடுகளுரககும் இடையேயுள்ள.
ADVERTISEMENTS
Anglo-Irishn. அயர்லாந்தில் பேசப்படுவது போன்ற ஆங்கிலமொழி, ஆங்கில மரபில் வந்த ஐரிஷ் மக்கள், ஆங்கில ஐரிஷ் கலப்பினத்தவர், (பெ.) இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் உரிய, அயர்லாந்தில் பேசப்படுவது போன்ற ஆங்கில மொழி சார்ந்த, ஆங்கில ஐரிஷ் கலப்பினஞ் சார்ந்.
Anglo-Normann. இங்கிலாந்திலுள்ள நார்மானியர் வழக்கிலுள்ள பிரஞ்சு மொழி,(பெ.) இங்கிலாந்திலுள்ள நார்மானியருக்குரிய.
Angola, angoraதுருக்கி நாட்டு ஆட்டு வகை, பட்டுப்போன்ற மெல்லிய கம்பளி வகை, கம்பளி ஆடை வகை, பட்டுப்போன்ற மென்மயிரை உடைய சிறு விலங்கு வகை.
ADVERTISEMENTS
Angosturan. காய்ச்சலுக்கு மருந்தாயுதவும் தென் அமெரிக்கமரப்பட்டைவகை.
Angrya. கோபமான, சீற்றமுள்ள, கடுஞ் சினங்கொண்ட,கடுவெறுப்புடைய, சீறுகிற.
Angstrom unitn. ஔத அலைகளமின் நீளத்தை அளந்து மதிப்பிடுவதற்குரிய நுண்ணளவைக்கூறு.
ADVERTISEMENTS
Anguiforma. பாம்புருவான.
ADVERTISEMENTS