தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Andromedotoxinn. குருதியமுக்கத்துக்கு மருந்தாய் உதவும் தாவரச் சரக்கு.
Anear,vadv. அருகே, ஏறத்தாழ, அருகில்.
Anemogramn. காற்றளவைக்குறிப்பு.
ADVERTISEMENTS
Anemographn. காற்றின் திசையம் வேகத்தையும் மதிப்பிட்டளக்கும் கருவி.
Anemographica. காற்றின் திசையையும் வேகத்தையும் அளக்கிற.
Anemometern. காற்று வேகமானி, கருவியில் காற்றழுத்தம் காட்டும் அமைவு.
ADVERTISEMENTS
Anemometrica. காற்று வேகம் அளக்கிற.
Anemometryn. காற்றின் வேக அளவை.
Aneroidn. நீர்மம் வழங்காத காற்றின் அழுத்தமானி, (பெ.) நீர்மம் வழங்காத.
ADVERTISEMENTS
Aneurin, aneurinநரப்பூட்டச்சத்து, சத்துக்குறைபாட்டால் நரம்புகள் சீர்கெடாதபடி தடுக்கும் ஒருவகை ஊட்டம்.
ADVERTISEMENTS