தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Amoral | a. ஒழுக்கத்துறைச் சார்பற்ற, ஒழுக்கஞ் சாராத. | |
Amorce | n. வெடிமருந்து திணிப்பு, விளையாட்டுத் துப்பாக்கியின் அமுக்க வாயுறை. | |
Amorist | n. காதலர், நவநாகரிகர், காதல் எழுத்தாளர், பெண் வேட்டையாளர். | |
ADVERTISEMENTS
| ||
Amorous | a. காதலிக்கும் பாங்குள்ள, மோகங்கொண்டுள்ள, காதலுக்குரிய. | |
Amorphism | n. வடிவற்ற நிலை, மணி உருப்பெறா நிலை. | |
Amorphous | a. வடிவமற்ற, ஒழுங்குமற்ற,(வேதி.,) மணிஉருவற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Amortisation | n. கடன்தீர்நிதி மூலமாகக் கடன் குறைத்தல். | |
Amortise | v. பின்னும் மாற்ற முடியாத நிலையில் சொத்துரிமையை மாற்று, கடன்தீர்நிதி மூலமாகக் கடனைத்தீர். | |
Amour | n. காதற்செயல், காதல்விளையாட்டு, மறைகாதல் தொடர்பு. | |
ADVERTISEMENTS
| ||
Amourette | n. சிறுகாதல் நிகழ்ச்சி. |