தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Amburyn. குதிரையின் உடலிலுள்ள குருதிநிறப் புடைப்பு, கிழங்கு வகைகளின் வேர் நோய்.
Ameern. முஸ்லிம் இளவரசர் சிலரது பட்டம்.
Amelioratev. சீர்ப்படுத்து, நல்லதாக்கு, உயர்ந்ததாக்கு, சீர்ப்படு.
ADVERTISEMENTS
Ameliorationn. நலப்படுத்துதல், உயர்வாக்குதல், சீர்ப்பாடு.
Ameliorativea. செம்மைப்படுத்தும் இயல்புடைய, மேன்மைப்படுத்தும் தன்மையுடைய.
Amende honorablen. தீங்கிழைக்கப்பட்டவர் மானத்துக்கு மாறுபடாதவகையில் குற்றத்தினை ஒப்புக்கொள்ளுதல்.
ADVERTISEMENTS
Amenorrhoean. மாதவிடாய் தோன்றாமை.
Amentiferousa. பூங்கொத்துத் தோற்றுவிக்கிற.
Amentiforma. பூங்கொத்தின் வடிவுடைய.
ADVERTISEMENTS
Amercev. அபராதமிடு, ஒறு, இழக்கப்பண்ணு.
ADVERTISEMENTS