தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Amour-propren. தன்மதிப்பு.
Amperen. (மின்.) மின்னோட்ட அலகு, ஒருமின் ஏகம் ஓர் 'ஓம்' மூலமாகச்ர செலுத்தக்கூடிய மின்னோட்டம்.
Ampersandn. உம்மைக்குறி.
ADVERTISEMENTS
Amphibrachn. (இலக்.) குறில் நெடில் குறில் என இணைந்த மூவசைச்சீர்.
Amphigory, amphigourIn. போலி ஏடு, பிதற்றுரை ஏடு.
Amphiprostylea. இருமனைகளிலும் நுழைமாடமுள்ள.
ADVERTISEMENTS
Amphitheatral, amphitheatricala. சுற்றுமாளிகையரங்கத்தைச் சார்ந்த, வட்டரங்கம் போன்ற.
Amphitheatren. சுற்றுமாளிகையரங்கம், திறந்தவௌதயான நடுவிடத்தைச் சுற்றி ஒன்றன்பின் ஒன்றாக எழும் இருக்கைகளைக் கொண்ட வட்டமான அல்லது நீள்வட்டமான கட்டிடம், பொது விளையாட்டரங்கு, பொதுக்காட்சிக்கூடம், வட்டரங்கம், அரங்கின் பகுதி, வடிவத்தில் பொதுவிளையாட்டரங்கினை யொத்த ஓரிடம், படியடுக்கான மலைவார இயற்கைக் காட்சி, போட்டி நடத்துமிடம்.
Amphitryonn. விருந்தினர்க்கு இன்முகங்காட்டி மகிழ்விப்பவர்.
ADVERTISEMENTS
Amphoran. இரண்டு கைப்பிடிகளுள்ள ரோம அல்லது கிரேக்க கலம்.
ADVERTISEMENTS