தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Amphorica. (மரு.) குப்பிக்குட் பேசுவதனால் உண்டாகும் ஒலியைப்போன்ற.
Amphoterica. இருவழயிலும் அமைந்த, இருவழியின் செயலடைய, மின் கூறுபாட்டில் காடிப்பொருளாகவோ அடிமுழ்ல் பொருளாகவோ நேர்மின் எதிர்மின்னாகவோ இருவழியும் செயலாற்ற வல்ல.
Amplificatorya. பெருக்குந்தன்மையுள்ள.
ADVERTISEMENTS
Amplifiern. அதிக்பபடுத்துபவர், பார்வைபடியும் பரப்பினை அதிக்பபடுத்தும் கண்ணாடி விரலலை, (மின்.) ஒலி அல்லது மின் தாக்குதலின் ஆற்றலை அதிக்பபடுத்தும் கருவி, ஒலி பெருக்கி.
Amputatorn. துண்டிப்பவர்.
Amtrackn. நீர் நிலம் இரண்டிலும் இயங்கும் சுற்றுருளையிட்ட மோட்டார் இறங்கு கலம்.
ADVERTISEMENTS
Anabranchn. ஆற்றிலிருந்து பிரிந்து ஆற்றிலேயே திரும்ப வந்து விழும் ஓடை.
Anacatharsisn. வாந்தி எடுத்தல்.
Anacatharticn. வாந்தி மருந்து, (பெ.) குமட்டுகிற, வாந்தி எடுக்கத் தூண்டுகிற.
ADVERTISEMENTS
Anachronica. கால வரிசைக்கு ஒத்துவராத பழமைப்பட்டுப்போன.
ADVERTISEMENTS