தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Amaryllisn. இலையுதிர் காலத்தில் மலரும் ஒருவகைப்பூண்டு.
Amateurisha. நிறைவற்ற, குறைபாடுடைய.
Amatorya. காதலுக்குரிய, காதல் விளைக்கிற, காதலருக்குரிய.
ADVERTISEMENTS
Amaurosisn. பார்வை நரம்புக்கோளாற்றினால் உண்டாகும் குருட்டுத்தன்மை, கண்ணின் புறத்தோற்றத்தினால் மாறுதல் தோன்றாத குருட்டுத்தன்மை.
Amaurotica. கண்ணின் புறவுறுப்புச் சரியாயிருந்தும் முழுக்குருடாயிருக்கிற.
Ambassadorn. நிலைத்தூதர், ஒருநாட்டின் சார்பாக வேற்றுநாட்டு அரசவல் நிலையாக இகிற பிரதிநிதி, அரசாங்கச் செய்தியாள், அரசுஓலையாள்.
ADVERTISEMENTS
Ambassadoriala. அரசுத்தூதருக்குரிய.
Ambassadressn. அரசியல்தூதணங்கு, அரசுத்தூதரின் மன, அரசுப்பெண் தூதுவர்.
Ambern. ஓர்க்கோலை, அம்பர், நிமிளை.
ADVERTISEMENTS
Ambergrisn. மீனம்பர், வெப்பமண்டலக்கடல்களில் மிதப்பதும் ஒருவகைத் திமிங்கிலத்தின் குடலில் காண்பபடுவதுமானமெழுகுப்பொருள்.
ADVERTISEMENTS