தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Altogether | n. முழுமை, (வினையடை) ஒருங்குசேர்த்து, என்றென்றும், மொத்தமாக, முற்றிலும், விலக்கின்றி. | |
Alto-relievo | n. உருவில் பாதி கனம் முனைப்பாக வௌதத்தெரியும்படி செதுக்கப்பட்ட உருவம். | |
Altruism | n. பிறர்க்கென வாழுந் தகைமை, பொதுநலப்பண்பு. | |
ADVERTISEMENTS
| ||
Altruist | n. பிறர்க்கென வாழும் பெற்றியாளர். | |
Altruistic | a. பிறர்க்கென உழைக்கும் கோட்பாட்டினை உடைய. | |
Aluminium vessel store | அளமியக்கலப் பண்டகம், அலுமினியப் பாத்திரக் கடை | |
ADVERTISEMENTS
| ||
Alveary | n. தேன்கூடு, பலர் உழைப்பின் தொகுதி, சொல்லாகராதி, (உள்.) குறும்பியடையும் புற்சசெவி, | |
Alveolar | n. (ஒலி.) பல்லடி ஒலி, (பெ.) அண்பல் நாவுறப்பிறந்த, குழிந்த,குழிவு குழிவான, குழிநிறைந்த. | |
Amarant, amaranth | வாடா மலர், கீரைத்தண்டு வகை. | |
ADVERTISEMENTS
| ||
Amarantine | a. வாடாத, அழியாத, கீரைத்தண்டு, வகையைச்சார்ந்த. |