தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Alara. சிறகு சார்ந்த, சிற்குபோன்ற, சிற்குவடிவமைந்த.
Alarmn. போரெழுச்சிக்கான ஆர்ப்பொலி, போர் முரசு, செருப்பறை, அபாய அறிவிப்பொலி, எச்சரிக்கை, பீதி, கிலி, சிலம்பத் துறையில் ஒருகால் முன்னெடுத்துவைத்து நிலத்தில் அறைதல்,(வினை) அதிர்ச்சியெழுப்பு, போரெழுச்சிக்கான அழைப்பாணையிடு, அபாயம் உணர்த்தும் ஆர்ப்பொலி செய், இடர் உணர்த்தி விழிப்பூட்டு, கிலியூட்டு, அச்சுறுத்திக்கலக்கமுண்டாக்கு, கிளறு.
Alarm time pieceஅலறி, மணி அலறி, அலறி மணிப்பொறி
ADVERTISEMENTS
Alarm-belln. எச்சரிக்கை மணி, ஆராய்ச்சி மணி.
Alarm-clockn. அதிரல் கடிகாரம், விழிப்பு மணி அமைப்புடைய கடிகாரம்.
Alarmeda. குழப்பமடைந்த, கலவரமடைந்த.
ADVERTISEMENTS
Alarminga. அச்சந்தருகிற, கவலைக்கிடமான.
Alarmistn. பொய் அரவம் எழுப்புபவர், வீண் பீதி பரப்புபவர், (பெ.) பீதிபரப்புகிற.
Alarm-postn. போரார்ப்பு வேளையில் படைவீரர் வந்து கூடவேண்டிய இடம், போரரவக் குறியிடம்.
ADVERTISEMENTS
Alarumn. கடிகாரத்தின் அதிர்மணியோசை, எச்சரிக்கை.
ADVERTISEMENTS