தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Air-power | n. விமானப்படைவலிமை. | |
Air-pump | n. காற்றுவாங்கி, காற்றுட்டி. | |
Air-raid | n. விமானத்தாக்குதல். | |
ADVERTISEMENTS
| ||
Air-sac | n. புற நுரையீரல், உடலின் பளு குறைக்கவும், மூச்சுவிடளம் இருவழியிலும் பயன்படுகிற பறவைகளின் நுரையீரலின் வௌதப்புடைப்பு, பூச்சி இனத்தின் குரல்வளைவிரிவு. | |
Air-screw | n. விமானத்தின் உந்துவிசை. | |
Air-shaft | n. காற்றுப்புழை, சுரங்கத்தினுள் காற்றுசெல்லுதற்குரிய வழி. | |
ADVERTISEMENTS
| ||
Airship | n. இயந்திர விசையால் செலுத்தப்படும் வான்கூண்டு பறவைக்கப்பல். | |
Airsick | a. விமானப் பயணக் குமட்டலுடைய. | |
Air-sickness | n. விமானப்பயணக் குமட்டல். | |
ADVERTISEMENTS
| ||
Air-space | n. காற்றின் பரும அளவு, மூச்சு விடுவதறகு உரிய காற்றின் கன அளவு, (தாவ.) உயிரணுக்களின் இடையிலுள்ள காற்று இடைவௌத. |