தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Airilyadv. காற்றுப்போல, நுண்ணிதாக, ஊக்கமாக, திட்பமின்றி, விரைவூக்கமாக, கவலையின்றி, தொட்டுந்தொடாமல்.
Airinessn. காற்றோட்டம், காற்றுப்போன்ற தன்மை, நுண்மை, மென்மை, பளுவின்மை, ஆவிநிலை, விரைவியக்கம், கவலையற்ற தன்மை, தொட்டுந்தொடாத நிலை.
Airingn. காற்றாடவிடல், காயவைத்தல், பொதுப்பார்வையில் வைத்தல், உலாப்போதல்.
ADVERTISEMENTS
Air-jacketn. வெப்பம் குறைவதை அல்லது கூடுவதைத்தடுக்கவோ நீரில் மிதக்கும்படி பளுக்குறைக்கவோ அணியப்படும் காற்றுறைச் சட்டை.
Airlessa. காற்றில்லாத, காற்றோட்டமில்லாத, காற்றுஅகற்றப்பட்ட, காற்று வௌதத்தொடர்பற்ற, காற்று இறுக்கமான.
Air-liftn. காற்றியக்க மூலம் தடையைக் கடக்கச் செய்யும் அமைப்பு, விமானத்தாக்குதல், நிலவழி அடைபட்ட நிலையில்பிரயாணிகளையும்,பொருள்களையும் விமானமூலம் எடுத்துச்செல்லும் முறை.
ADVERTISEMENTS
Airlinen. வானெறி, விமானப்பாதை.
Airlinern. பெரிய பயணவிமானம், வானெறிப்போக்குவரத்துவிமானம்.
Air-lockn. காற்றழுத்தத்தைக் கூட்டவும் குறைக்கவும் வாய்ப்புடைய காற்றுப்பேழை, குழாயில் நீர்ம ஓட்டத்தைத் தடுக்கும் குமிழி.
ADVERTISEMENTS
Airmailn. விமான அஞ்சல்.
ADVERTISEMENTS