தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Airern. உலாவுகிறவர், துணி உலர்த்துசட்டம்.
Airfieldn. விமானத்திடல்.
Air-forcen. விமானப்படை.
ADVERTISEMENTS
Air-gapn. காந்த வட்டணையில் இடைவௌத, காற்றிடை வௌத.
Air-gasn. ஒண்காற்று வளி, காற்றுடன் கல்லெண்ணெய் ஆவி அல்லது வேறு நீர்க்கரியப்பொருள் ஊட்டப்பெற்று ஔதகாலும் காற்று வளி.
Airgraphn. விமான வழி அனுப்புவதற்காகச் சிற்றுருவில் நிழற்படமாக்கப்பட்ட கடிதம்.
ADVERTISEMENTS
Air-gratingn. காற்றோட்டக்கிராதி.
Air-gunn. அழுத்தம் பெற்ற காற்றின் உந்து விசையால் இயக்கப்படும் துப்பாக்கி.
Airholen. காலதர், காற்றுப்புகும் புழைவாய், பனிக்கட்டியின் பரப்பில் உயிர்க்ள வந்து மூச்சுவிடுவதற்கு உதவும் புழைவாய், வான் இடையிறக்க மண்டலம், இடையே காற்றின் அழுத்தக் குறைவாலோ கீழோட்டத்தாலோ விமானம் இறங்கிச் செல்லவேண்டி வருகிற காற்று மண்டலம்.
ADVERTISEMENTS
Air-hostessn. விமானத்தாங்கி.
ADVERTISEMENTS