தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Outlastv. குறிப்பிட்ட கால எல்லைக்கப்பாலும் நீடித்திரு, தாண்டி நெடுங்காலம் நிடித்திரு,
Outlinesn. pl. முக்கியக்கூறுகள், பொதுக்கோட்பாடுகள்.
Outmeasurev. அளவுமிக்கதாயிரு, அளவில் விஞ்சியிரு.
ADVERTISEMENTS
Outnessn. புறநிலை, பொருண்மை பருப்பொருளியல்.
Out-pensionern. அறநிலையத்தில் தங்கவேண்டியிராத ஓய்வுச் சம்பளக்காரர்.
Outpostn. புறக்காவற்படையிருக்கை, புறக்காவல் அரண், காவற்படை, தொலைவுக் குடியிருப்பு.
ADVERTISEMENTS
Outrageousa. மட்டுமீறிய, வழக்கமீறிய, வன்செயலான, மூர்க்கமான, கொடுமையான, ஒழுக்கக்கேடான, அருவருப்பான.
Outrush n. திடீர்ப்பாய்ச்சல், வேகமான வௌதப்பாய்வு.
Outrush v. வேகமாகப் பாய்ந்து செல், விரைந்து வௌதப்பாய்.
ADVERTISEMENTS
Outsn. pl. ஆட்சிக்கு வௌதயேயிருக்கும் கட்சியாளர், வரிவகைச் செலவினங்கள்.
ADVERTISEMENTS