தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Otoscopen. உட்செவி ஆய்வுக்கருவி, செவிப்புல வழியான உடலாய்வுக்கருவி, நாடியறி கருவி.
Otter-spearn. நீர்நாய் வேட்டையில் பயன்படுத்தப்படும் ஈட்டி வகை.
Otto, otto of rosesn. அத்தர், ரோசா இதழ்களிலிருந்து பெறப்படும் ஆவியாய்ப் போகும் நறுமணத் தைலம்.
ADVERTISEMENTS
Ourspron நம்முடைய, எங்களுடைய, நம்முடையவை, எம்முடையவை.
Ourself, pron. sing.ஒருவர் வகையில் நாமே, நம்மையே.
Ourselves, pron. pl.நாமே, நாங்களே, நம்மையே, எங்களையே.
ADVERTISEMENTS
Oustv. நீக்கு, வௌதயேற்று, தள்ளு, அகற்று, துரத்து, வௌதயேற்றி இடத்தைக் கைப்பற்றிக்கொள்.
Oustern. வௌதயேற்றம், உடைமை கைப்பற்றல், பறித்தல்.
Outburst v. வெடித்து வௌதப்படு.
ADVERTISEMENTS
Outburst n. திடீர் வௌதப்பாடு, திடீர் வெடிப்பு, திடீர் எழுச்சி, எரிமலை வெடிப்பு, தெரிபாறை.
ADVERTISEMENTS