தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Osteology | n. எலும்புகளைப் பற்றி ஆயும் உள்ளுறுப்பியல், விலங்கின் எலும்புக்கட்டுமான அமைப்பு. | |
Osteomalacia | n. என்புமென்பாடு, மண்ணியல் உப்பு நீக்கத்தினால் எலும்பு மென்மையாகுதல். | |
Osteomyelitis | n. நிணவெலும்பு நீக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Osteopath | n. வன்மப்பிடி மருத்துவர், தசையைப்பிடித்து விடுதலால் நோய் நீக்கும் மருத்துவர். | |
Osteopaty | n. வன்மப்பிடிமுறை, தசைபிடித்து விடுவதால் குணப்படுத்தும் மருத்துவ முறை. | |
Ostiary | n. மாதா கோயில் வாயிலோன். | |
ADVERTISEMENTS
| ||
Ostler | n. தங்குமனைகளிலுள்ள குதிரைக்காரன், குதிரை இலாயத்தான். | |
Ostraciasm | n. நாடுகடத்தல், தள்ளிவைப்பு, சமுதாயத்திரிருந்து ஒதுக்கி வைத்தல். | |
Ostracize | v. நாடுகடத்து, விலக்கிவை, சமுதாயத்திருந்து ஒதுக்கிவை. | |
ADVERTISEMENTS
| ||
Ostrich | n. தீக்கோழி. |