தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Oscillating fanசுழல் மின் விசிறி
Oscitaton, n,.கொட்டாவி விடுதல், கவனமின்மை, புறக்கணிப்பு.
Osculara. வாய்க்குரிய, முத்தத்துக்குரிய, (கண) பரப்பு அல்லது அலைவு வகையில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளில் பொருந்துகிற.
ADVERTISEMENTS
Osculate, v.,முத்தமிடு, (தாவ, வில) இடைப்பட்ட இனங்களின் வழியால் தொடர்புகொள், மற்றவற்றோடு அல்லது மற்றொன்றோடு பொதுப் பண்புகள் அல்லது தன்மைகள் கொண்டிரு, (கண) வளைவு அல்லது பரப்பு வகையில் மூன்டறு அல்லது மூன்றுக்கு மேற்பட்ட நிலைகளிற் பொருந்து.
Oseringn. எருதின் மூக்குவளையம், மூக்குத்தி, மூக்கில் அணியும் அணிவகை.
Osiclen. (உள்) சிறு எலும்பு, விலங்கு உடலமைப்பில் எலும்பு போன்ற சிறுபகுதி.
ADVERTISEMENTS
Osiern. முடைவதற்குரிய வரிச்சல் முளை, கூடை முடையப் பயன்படும் பிரம்பு வகை.
Osmiumn. வெண்மக் குழுவினைச் சார்ந்த எடையில் எல்லாப் பொருள்களையும் விஞ்சிய உலோக வகை.
Osmoseosmosisn. (இய) ஊடுகலப்பு, துளைகள் உள்ள இடைத்தடுப்புக்கள் வழியாகத் திரவங்கள் பரவித் தம்முட்கலக்குந் தன்மை.
ADVERTISEMENTS
Osmundn. பூக்குஞ் சூரல் வகை.
ADVERTISEMENTS