தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Orientalist | n. கீழ்த்திசை மொழிப்புலமையாளர், கீழ்த்திசைவாணர். | |
Orinasal | n. வாய் மூக்கு ஒலி, (பெயரடை) வாய் மூக்கொலி சார்ந்த. | |
Orisons | n. pl. வழிபாட்டுரை. | |
ADVERTISEMENTS
| ||
Orleans | n. பழவகை, பருத்தி கம்பளி கலந்து நெய்த ஆடைவகை. | |
Ornaments | n. pl. வழிபாட்டிற்குத்தேவையான பொருள்கள், பலிமேடை-திருக்கலங்கள்-தேறல்புட்டி,-வழிபாட்டு ஏடுமுதலியவற்றின் தொகுதி, (இசை) அழகிசைப்பண்கள். | |
Ornithorhyncus | n.,முட்டையிட்டுப் பால்கொடுக்கும வாத்தின நீர்வாழ் பறவை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Ornithoscopy | n. புள்நிமிர்த்தம். | |
Orohippus n. | குதிரையின் முன்மரபெனக் கருதப்படும் மரபற்றுப்போன புதைபடிவ நாற்கால் விலங்குவகை. | |
Orris | n. பொன் வௌளிச் சரிகை வேலை. | |
ADVERTISEMENTS
| ||
Orris-powder | n. நறுமணப் பொருளாகவும் மருந்தாகவும் பயன்படும் பொடி. |