தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Orchestica. ஆடல் சார்ந்த.
Orchesticsn. ஆடற்கலை.
Orchestran. பண்டைய கிரேக்க நாடக அரங்கின் முகப்பில் இசைக் கருவியாளர் இருந்து வாசிப்பதற்குரிய அரைவட்டப் பகுதி, நாடக-நடன அரங்குகளில் இசைக்கருவி இயக்குநர் மேடை, இசைக்கருவியாளர்கள் குப, கூடுகொள் இன்னியம், பல்லியம்.
ADVERTISEMENTS
Orchestrala. கூடுகொள் இன்னியஞ் சார்ந்த, பல்லியத்துக்குரிய.
Orchestratev. கூடுகொள் இன்னிய வாசிப்பிற்காகப் பாடல் இயக்கு, கூடுகொள் இன்னிய வாசிப்பிற்காக ஏற்பாடுசெய்.
Orchestrina, orchestrionn. பல்லியம் போன்ற இசைபொலி எழுப்புதற்கென வகுக்கப்பட்ட பெருங்குழல் இசைக்கருவி.
ADVERTISEMENTS
Orchidistn. பகட்டு வண்ண மலர்ச்செடி ஆர்வலர்.
Orchidsபகட்டு மலரகம், வண்ணக்கொத்து மலரகம்
Orchisn. இங்கிலாந்து நாட்டில்ட பகட்டான பல்வண்ண மலர்களையும் மெல்லிய நிமிர்த்த தண்டுகளையுமுடைய ஒற்றை விதைச் செடியினக் குழுவின் வகை.
ADVERTISEMENTS
Orchitisn. அண்டவாதம், விரைவீக்கம்.
ADVERTISEMENTS