தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Orders | n. pl. சமயப்பணித் தரங்கள், தறவுப் பணிநிலைகள், மேலிட உத்தரவுகள். | |
Organisation | அமைப்பகம், அமைப்பு | |
Organism | n. உறுப்பாண்மை, உறுப்பமைதி, உறுப்பமைதியுடைய உயிர், விலங்குதாவ இன உயிர்களல் ஒன்று, உயிர்ப்பொருள், கூட்டிணைவமைப்பு, முழுமொத்த உரு, ஓருயிர்போல் இயங்கும் அமைப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Organist | n. இசைப்பேழை இயக்குநர். | |
Organ-screen | n. இசைப்பேழை மேடைக்கும் பாடற்குழுவிற்கும் இடையில் அமைந்துள்ள வண்ண ஓவியத்தட்டி. | |
Organ-stop | n. இசைப்பேழையில் இசைக்குழாய்த் தொகுதி, இசைக்குழாய்த் தொகுதியை இயக்கும் குமிழ்ப்பிடி. | |
ADVERTISEMENTS
| ||
Orgasm, | உணர்ச்சித் துடிதுடிப்பு, புணர்ச்சியிடைத் துடிப்பு, புணர்ச்சிப் பரவசநிலை. | |
Orgiastic | a. தெய்விகக் களியாட்ட விழாவின் மறைவினைக்கு உரிய, சிற்றின்ப ஆடல் பாடற் களியாட்டஞ் சார்ந்த. | |
Orgies | n. pl. காமன் பண்டிகை போன்ற பண்டைக் கிரேக்க ரோமர் ஆடல் பாடல் களியாடடவிழாவின் மறைவினைமுறைகள், ஆடல் பாடல் கூத்துக் களியாட்டம், சிற்றின்பக் கேளிக்கைக் கூத்தாட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Orientalism | n. கீழையுலக மரபு, கீழையுலக மரபுத்தொடர், கீழையுலக வழக்காறு, கீழ்த்திசை மொழிப்புலமை. |