தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Orientalistn. கீழ்த்திசை மொழிப்புலமையாளர், கீழ்த்திசைவாணர்.
Orinasaln. வாய் மூக்கு ஒலி, (பெயரடை) வாய் மூக்கொலி சார்ந்த.
Orisonsn. pl. வழிபாட்டுரை.
ADVERTISEMENTS
Orleansn. பழவகை, பருத்தி கம்பளி கலந்து நெய்த ஆடைவகை.
Ornamentsn. pl. வழிபாட்டிற்குத்தேவையான பொருள்கள், பலிமேடை-திருக்கலங்கள்-தேறல்புட்டி,-வழிபாட்டு ஏடுமுதலியவற்றின் தொகுதி, (இசை) அழகிசைப்பண்கள்.
Ornithorhyncusn.,முட்டையிட்டுப் பால்கொடுக்கும வாத்தின நீர்வாழ் பறவை வகை.
ADVERTISEMENTS
Ornithoscopyn. புள்நிமிர்த்தம்.
Orohippus n.குதிரையின் முன்மரபெனக் கருதப்படும் மரபற்றுப்போன புதைபடிவ நாற்கால் விலங்குவகை.
Orris n. பொன் வௌ஢ளிச் சரிகை வேலை.
ADVERTISEMENTS
Orris-powdern. நறுமணப் பொருளாகவும் மருந்தாகவும் பயன்படும் பொடி.
ADVERTISEMENTS