தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Orris-rootn. மணமூட்டும் பொருளாகவும் மருந்தாகவும் பயன்படும் வேர் வகை.
Orriss n. பகட்டான மலர்களையும் கத்தி போன்ற இலைகளையுமுடைய தண்டங்கிழங்குச் செடிவகை.
Orson, n,.அங்சாத முரடன்.
ADVERTISEMENTS
Orthoclasen. படிகங்களில் செங்கோணங்களில் இரட்டைப் பிளவுகளுடைய களிக்கற் கூறு.
Orthogenesisn. வேறுபாடுகள் பெரிதும் திட்ட ஒழுங்கமைப்புடையவை என்று கருதும் படிவமுறை வளர்ச்சி வாதம்.
Orthognathousa. செங்குத்தான தாடைகளையுடைய.
ADVERTISEMENTS
Orthopterousa. நேரான குறுகிய முன் சிறகுகள் கொண்ட வண்டுவகை சார்ந்த.
Ortsn. pl. (பே-வ) மிச்சில், உண்ட எச்சமிச்சங்கள்.
Oscann. தென் இத்தாலியிலுள்ள பண்டைய இத்தாலியப் பழங்குடி மக்களுள் ஒருவர், தென் இத்தாலியிலுள்ள பண்டைப் பழங்குடியினத்தவருக்குரிய இலத்தீன் மொழியின் வகையைச் சார்ந்த மொழி, (பெயரடை) தென் இத்தாலியிலுள்ள பண்டைய இத்தாலியப் பழங்குடி மக்களின் இலத்தீன் மொழி வகையைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Oscillatev. ஊசலாடு, இருமுனைகளுக்கிடையே, இங்குமங்கும் அசைவுறு, முன்னும பின்னுமாக ஆடு, கருத்து செயல்நிலை முதலியவற்றுள் இருதிறக் கோடிகளுக்கிடையே தயங்கி ஊசலாடு, (மின்) மின் அலைகள் வகையில் மாறி மாறிப் பாய், கம்பியில்லாத் தந்தியின் அலைவாங்கி வகையில் தவறான கையாளுதலினால் மின்காந்த அலைகளை வௌதவிடு.
ADVERTISEMENTS