தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Opticalsகண்ணாடியகம், மூக்குக் கண்ணாடியகம்
Opticsn. pl. கண்ணொளியில், காட்சியொளிசார்ந்த, ஆய்வு நுல்.
Optimismn. இனிமை நம்பிக்கை, இன்மகிழ், நலம், இன்பமே எதிலும் எதிர்பார்க்கும் மனநலன், நல்லார்வ நலம், எதிலும் நற்கூறே காணும் இனிய மனவளம், இந்நிலவுலகமே வாழ்வதற்கு மிகச் சிறந்ததென்ற லேப்னிட்ஸ் என்ற மெய்விளக்க அறிவரின் கொள்கை, படைப்பு முழுமையிலும் முடிவாக நன்மையே வெல்லும் என்னுங் கருத்து.
ADVERTISEMENTS
Optimistn. இன்முகச்செவ்வியர், அனைத்திலும் ந்னமையே காண்பவர்.
Optimistica. இன்மகிழ் நலமார்ந்த, எதிலும் நலமே காண்கிற, தளரா நம்பிக்கையார்வம் கொண்டுள்ள.
Optometristn. விழிப்பார்வைத் தேர்வாய்வாளர்.
ADVERTISEMENTS
Opusn. இசை-இலக்கிய எழுத்தாண்மைத் துறைகளில் கலை ஆக்கப்படைப்பு.
Opuscule, opusculumசிற்றிலக்கியப் படைப்பு, சில்லறை இசைப்பாடல்.
Orange-blossomn. மணமகள் அணிந்துகொள்ளும் கிக்சலிமரத்தின் வெண்மலர்கள்.
ADVERTISEMENTS
Orchardist, orchardmann. பழத்தோட்டக்காரர்.
ADVERTISEMENTS