தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ordersn. pl. சமயப்பணித் தரங்கள், தறவுப் பணிநிலைகள், மேலிட உத்தரவுகள்.
Organisationஅமைப்பகம், அமைப்பு
Organismn. உறுப்பாண்மை, உறுப்பமைதி, உறுப்பமைதியுடைய உயிர், விலங்குதாவ இன உயிர்களல் ஒன்று, உயிர்ப்பொருள், கூட்டிணைவமைப்பு, முழுமொத்த உரு, ஓருயிர்போல் இயங்கும் அமைப்பு.
ADVERTISEMENTS
Organistn. இசைப்பேழை இயக்குநர்.
Organ-screenn. இசைப்பேழை மேடைக்கும் பாடற்குழுவிற்கும் இடையில் அமைந்துள்ள வண்ண ஓவியத்தட்டி.
Organ-stopn. இசைப்பேழையில் இசைக்குழாய்த் தொகுதி, இசைக்குழாய்த் தொகுதியை இயக்கும் குமிழ்ப்பிடி.
ADVERTISEMENTS
Orgasm,உணர்ச்சித் துடிதுடிப்பு, புணர்ச்சியிடைத் துடிப்பு, புணர்ச்சிப் பரவசநிலை.
Orgiastica. தெய்விகக் களியாட்ட விழாவின் மறைவினைக்கு உரிய, சிற்றின்ப ஆடல் பாடற் களியாட்டஞ் சார்ந்த.
Orgiesn. pl. காமன் பண்டிகை போன்ற பண்டைக் கிரேக்க ரோமர் ஆடல் பாடல் களியாடடவிழாவின் மறைவினைமுறைகள், ஆடல் பாடல் கூத்துக் களியாட்டம், சிற்றின்பக் கேளிக்கைக் கூத்தாட்டம்.
ADVERTISEMENTS
Orientalismn. கீழையுலக மரபு, கீழையுலக மரபுத்தொடர், கீழையுலக வழக்காறு, கீழ்த்திசை மொழிப்புலமை.
ADVERTISEMENTS