தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ospreyn. மீன் கொத்தித்தின்னுங் கழுகு போன்ற பெரிய கடற்பறவை வகை, தொப்பி மேல் பஞ்சு போன்ற மெல்லிறகு.
Osseousa. எலும்பாலான, எலும்பு உட்கொண்ட, எலும்புக் கூடுடைய, எலும்பாகிவிட்ட, புதைபடிவ எலும்புகள் நிறைந்த.
Ossifyv. எலும்பாக மாறு, எலும்பாக மாற்று, கடினமாகு, கடினமாக்கு, கெட்டிப்படு, வாட்டு, வளர்ச்சியறச் செய்.
ADVERTISEMENTS
Ossuaryn. என்புக்கலம், இறந்தவர்களின் எலும்புகள் வைக்கும் கலம், பழைய எலும்புகள் காணப்படும் குகை, எலும்புகள் அடுக்கி வைக்கப்படும் வீடு அல்லது நிலவறை.
Osteitisn. எலும்பழற்சி.
Ostensiblea. பகட்டுவௌதப்படையான, வௌதவேடமான, உண்மையை மறைததுக்காட்டுவதற்கான, காட்சிக்குரிய.
ADVERTISEMENTS
Ostensoryn. திருமேனிக்கலம், நற்கருணை வினையால் தெய்வத்துக்கு நேர்ந்துவிட்ட அப்பத்தைப் பொதுமக்களுக்குக் காட்டுவதற்கான பொன் அல்லது வௌ஢ளியாலான திறந்த கொள்கலம்.
Ostentationn. பகட்டாரவாரக்காட்சி, ஆரவாரப்பகட்டு, பணப்பகட்டு, இன்பப்பொருட்பகட்டு, பிறரின் கவனத்தைத் கவருவதற்கான முயற்சி.
Osteogenesisn. எலும்பு உருவாதல்.
ADVERTISEMENTS
Osteographyn. எலும்புகளைப் பற்றிய நுல்மரபு விளக்கம்.
ADVERTISEMENTS