தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ostrich-farm | n. அழகிய இறகுகளுக்காகத் தீக்கோழி வளர்க்கும் பண்ணை. | |
Ostrich-plume, n.., | தீக்கோழி இறகு. | |
Ostrich-tip | n. கீக்கோழி இறகுமுனை. | |
ADVERTISEMENTS
| ||
Othergates | adv. வேறு வகையில். | |
Otherguess | a. முற்றிலும் வேறு வகையான. | |
Otherwhere, otherwheres | adv. (செய்) மற்றோரிடத்தில். | |
ADVERTISEMENTS
| ||
Otherwhile, otherwhiles | adv. மற்ற சமயங்களில், சில சமயங்களில். | |
Otherwise | adv. வேறு வகையாக, இன்னொரு வழியில், இல்லையெனின், மற்றப்படி, நிலைமைகள் வேறானவையாயிருந்தால், அல்லது., வேறு கூறுகளில், வேறு நிலையில். | |
Otherwise-minded | a. உலகத்தார் உண்டென்பது இல்லையென்கிற, நடப்பிலுள்ள கருத்துக்களுக்கு மாறுபாடயுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Otiose, otiose | ஓய்வான, வேலையற்ற, சோம்பலான, வீணான, பயனற்ற, மிகையான. |