தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Outsizen. ஆடை முதலியன வகையில் தேவைக்கு மேற்பட்ட அளவு, (பெரடை) தேவைக்கு மேற்பட்ட அளவினதான.
Outskirtsn. pl. புறஞ்சேரி, நகர்ப்புற எல்லை, செய்தியின் புற எல்லை.
Outspann. கட்டவிழ்ப்பிடம், கட்டவிழ்ப்பு, கட்டவிழ்த்து இளைப்பாற விடுங்காலம், (வினை) நுகத்தினின்றும் கட்டவிழ்.
ADVERTISEMENTS
Outspeakv. உரக்கச்சொல், எல்லைகடந்து பேசு, எல்லாரும் கேட்குமாறு பேசு, துணியாகப் பேசு, நிமிர்ந்து பேசு.
Out-spendv. வரம்புமீறிய செலவு செய்.
Outsplkena. மனந்திறந்து பேசுகிற, கள்ளங்கபடற்ற, தணிவுடன் சொல்லப்பட்ட, பேச்சில் துணிச்சலுள்ள.
ADVERTISEMENTS
Outspread n. விரிவு, பரப்பு, (பெயரடை) பரவிய.
Outspread v. பரவு, பரப்பு.
Outstandinga. முனைப்பான, முதன்மையான, தீர்வு காணப்பெறாத, செலுத்தப்படாத, இன்னும் மீந்துள்ள, கவனிக்க வேண்டிய, செய்ய வேண்டியிருக்கிற.
ADVERTISEMENTS
Out-starev. கூசாதுமு எதிர்த்து முறைத்துப்பார், நாணமற்றவர்களின் உறுத்த நோக்கிணை எதிர்த்து நோக்க, கண்கூசப்பெறாமல் விழித்து நோக்கு.
ADVERTISEMENTS