தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Papyrusn. கோரையின நாணற்புல் வகை, ஓலைநாணல்,கோரையின நீர்ப்பூண்டிலிருந்து எகிப்தியர் முதலியோர் செய்த வரைநாள், நாணற்புல் தாளில் எழுதப்பட்ட கையெழுத்துப்படி.
Parabasisn. கிரேக்க இன்பியல் நாடகங்களில் அவையோரை முன்னிலைப்படுத்திக்கவிஞன் பெயரால் பின்னணி இசைக்குழுவினர் பாடும் பாடல்.
Parachronismn. காலக்கணிப்பு வழு, கால ஆராய்ச்சித்தவறு.
ADVERTISEMENTS
Paradiseபொன்னுலகம்
Paradisen. விண்ணுலகு, சுவர்க்கம், துறக்கம், ஏதேன்தோட்டம், பேரின்ப இடம், பெருமகிழ்வுநிலை.
Paradosn. மதகரண் அடைகரை.
ADVERTISEMENTS
Paraheliotropismn. ஔதக்கதிர்களுக்கு இணைவாக இலைகளைத் திருப்பும் செடிகளின் இயல்பு.
Paraleipsis, paralipsisn. கூறாது கூறலணி.
Parallelismn. ஒருபோகு நிலை, ஒருவழி இணைவுநிலை, நுட்ப உள்ளுறுப்பொப்புமை, இருசொல் இயைபணி, தொடர் உவமை, இணைவளர்ச்சிப் போக்கு, உடலும் உளமும் தொடர்பின்றியே இணைவாக இயங்குகின்றன என்னுங்கோட்பாடு.
ADVERTISEMENTS
Paralogismn. தவறான வாதம், பொருந்தர வாதம்.
ADVERTISEMENTS