தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Panlogistica. ஹெகல் என்னும் செர்மன் அறிஞர் கோட்பாட்டின்படி பகுத்தறிவுக்கொத்தது மட்டுமே உண்மையானதெனக் கருதுகிற.
Panniesn.pl. ஆங்கில நாட்டுச் செப்புக்காசின் தனி நாணயங்கள்.
Pan-pipe,pan-pipesகுழல்வளி இசைக்கருவி, வரிசையான குழல்களைக் கொண்டு இயன்ற இசைக்கருவி வகை.
ADVERTISEMENTS
Pan-Slavismn. ஸ்லாவிய இனத்தவர் அனைவரின் அரசியல் ஒற்றுமையியக்கம்.
Panspermatism, panspermyஇசைவான சூழ்நிலையில் பெருக்கம் அடையத்தக்க எண்ணற்ற நுண்மங்க்ள வளிமண்டலத்தில் நிறைந்துள்ளன என்னுங்ர கோட்பாடு.
Pansyn. பல்வண்ண மலர்கள் காடாக வளரம் தோட்டச் செடிவகை, பெண்ணியல்புள்ள இளைஞன், தன்னொத்த பாலினருல்ன் கூடுபவன்.
ADVERTISEMENTS
Pantagruelismn. அகடவிகடம்.
Pantalets,pantalettesn.pl. மகளிர் குறுங்காற்சட்டை, மிதிவண்டிக் காற்சட்டை.
Pantaloonsn.pl. இறுக்கமான காற்சட்டை.
ADVERTISEMENTS
Pantheismn. அனைத்திறைக்கொள்கை, இயல்வனயாவும் இறையுருவே என்னுங் கோட்பாடு, பலதெய்வ வழிபாடு.
ADVERTISEMENTS