தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Palingenesis | n. புத்துயிர்ப்பு, புத்துயிரளிப்பு, புதுமலர்ச்சியூட்டல். (உயி.) முன்னோர் பண்புகள் உள்ளவாறே மாறாது உருவாதல். | |
Palisade | n. கம்பிவேலி, குச்சிவேலி, கூரிய முளைகளால் ஆன அடைப்பு, (படை.) திண்ணிய கழியரண், (வினை.) வேலியிட்டு அடை, வேலி சூழ், வேலியிடு. | |
Palish | a. சற்றே வெளுத்துப்போன, வௌதறிய. | |
ADVERTISEMENTS
| ||
Palma Christi | n. ஆமணக்கு வகை சார்ந்த செடியினம். | |
Palmistry | n. கைவரை நுல், இரேகை சாத்திரம். | |
Palsgrave | n. அரசருக்கு மட்டுமேயுள்ள ஆட்சியுரிமைகளைத் தன் ஆட்சிவரம்பிற்குள் கொண்ட கோப்பெருமகன். | |
ADVERTISEMENTS
| ||
Palstave | n. வெண்கல ஊழிக் கோடரி. | |
Palsy | n. முடக்குவாதம், முழுதும் உதவியற்றிநிலை, முழுதும் உதவியற்றதாக்கும் பண்பு, (வினை.) முடக்குவாதப்படுத்து, மரத்துப்போகச்செய், உணர்வுகெடு. | |
Pampas | n.pl. தென் அமெரிக்காவில் அமேசான் ஆற்றின் தென் பகுதியிலுள்ள மரங்களற்ற பரந்த சமவௌதப்பகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Pampas-grass | n. தென் அமெரிக்காவினின்று ஐரோப்பாவிற்குக் கொண்டு வரப்பட்ட வெண்பட்டுப்போன்ற நீள்சூட்டுப்பெரும் புல்வ |