தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pantiesn.pl. (பே-வ.) சிறுவர்க்ள அணியுங் காற்சட்டை, மகளிர் அணியும் இறுக்கமான குறுங்காற்சட்டை.
Pantisocracyn. எல்லாருக்கும் சரிசம ஆற்றலும் சமநேராட்சி உரிமையும் உடைய சமுதாயம்.
Pantoscopica. நெடுந்தூரத்துக்கு எட்டும் பார்வையுடைய.
ADVERTISEMENTS
Pantsn.pl. (பே-வ.) காற்சட்டை, கடை வழக்கில் நீண்ட இறுக்கமான குறுங்காற்சட்டை.
Panzersn.pl. (பே-வ.) கவசம் பூண்ட படைகள்.
Papalismn. போப்பாண்டவர் ஆட்சிமுறை.
ADVERTISEMENTS
Papalistn. போப்பாண்டவரின் ஆதரவாளர், போப்பாதிக்கத்தை ஆதரிப்பவர்.
Papaverousa. கசகசாச் செடிபோன்ற, கசகசாச் செடிக்கு இனமான.
Paper storeதாள்வகைப் பொருளகம், தாள்கடை.
ADVERTISEMENTS
Paper-chasen. தாள் துண்டு ஒட்டப்போட்டி ஆட்டம், தாள்துண்டுகளைக் கிழித்துப் போட்டுக்கொண்டே ஓடுபவரைப் பின்பற்றி, அத்துண்டுகளைக் கைக்கொண்டு அவரைப் பின்தொடர்ந்து பிடிக்கும் நாட்டுப்புற விளையாட்டு.
ADVERTISEMENTS