தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Paganismn. புறச்சமயச் சார்பு, புறச்சமயம், புறச்சமயநம்பிக்கைகள் பழக்கவழக்கங்கள் தொகுதி.
Page setupபக்க அமைவு
Paillassen. வைக்கோல் பையுறை, வைக்கோல் மெத்தை.
ADVERTISEMENTS
Painlessa. நோவற்ற, நோவுதராத, வருத்தந்தேவையற்ற.
Painsn.pl. பிள்ளைப்பேற்று வேதனை, கடுமுயற்சி, மெய்வருத்தம்.
Paintsவண்ணெய்கம், வண்ணப்பூச்சு
ADVERTISEMENTS
Pair-horsea. இரட்டைக் குதிரைகளுக்குரிய.
Palaeorcystica. தொல்பழங்காலத்திலிருந்தே உறைந்த பனிக்கட்டி சார்ந்த.
Palaestran. களரி, மற்போர்ப் பயிற்சி நிறுவனம்.
ADVERTISEMENTS
Palimpsestn. அழித்தெழுதத் தக்க வரைவு மூலப்பொருள், (பெ.) முதற்படியை அழித்து அதன்மேல் இரண்டாம் முறை எழுதப்பட்ட.
ADVERTISEMENTS