தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ovoviviparous | a. உடலுக்குள்ளேயே முட்டை பொரித்துக் குஞ்சுகள் உண்டாக்குகிற. | |
Owenism | n. ராபர்ட் ஓவென் என்பாரின் பொதுவுடைமைக் கூட்டுறவுக் கோட்பாடு. | |
Owlish | a. ஆந்தைபோல விழிக்கிற, மந்தமான. | |
ADVERTISEMENTS
| ||
Ownership | n. உடைமை, உடைமையுரிமை, சொந்த. | |
Oxycarpous | a. கூர்முனைக் கனியுடைய. | |
Oxysalt | n. உயரகமடங்கிய உப்புவகை. | |
ADVERTISEMENTS
| ||
Oyes, oyez | அமைதியாணைக் குறிப்பு. | |
Oyster | n. ஈரிதழ்ச்சிப்பி. | |
Oyster-bank | n. சிப்பி மலிந்து பெருகுங் கடலடிப்பகுதி, சிப்பி பேணி வளர்க்கப்படும் இடம். | |
ADVERTISEMENTS
| ||
Oyster-bar | n. அருந்தகத்தில் சிப்பிச் சிற்றுணா வழங்கப்படும் இடம். |