தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Overstrain v. மிகு களைப்பூட்டும் அளவில் கடும் உழைப்பு எற்றுக்கொள், கடுமயற்சி மேற்கொள்.
Overstrung a. மிகைபட முறுக்கேறிய, அதிர்ச்சிக்கு உட்பட்ட.
Overstrung a. இசைக்கருவி வகையில் கம்பிகளின் தொகுதிகள் சாய்வாக ஒன்றையொன்று கடக்கிற.
ADVERTISEMENTS
Oversubscribev. கடன் முதலியன வகையில் விரும்பப்பட்ட தொகைக்கு மேல் கட்டு, கூடுதலாகச் செலுத்து.
Overtaskv. மிகுந்த வேலைகொடு, கடும்வேலை வாங்கு.
Overthrustn. நில மடக்கில் மற்ற அடுக்குகளின் மீதான மேலெறிவு.
ADVERTISEMENTS
Oviparousa. முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கிற, முட்டையிற் பிறக்கிற.
Ovipositv. முட்டையிடு.
Ovipositorn. முட்டையிடும் உறுப்பு.
ADVERTISEMENTS
Ovisn. செம்மறியாடு.
ADVERTISEMENTS