தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Overpressuren. மிகை அழுத்தம், மிகுவேலை நெருக்கடி, மிகைநெருக்கடி.
Overpriaisen. மிகு புகழ்ச்சி, (வினை) மிகுதியாகப் புகழ், வரம்பு கடந்து புகழ்ச்சிசெய்.
Oversailinga. கற்கட்டிய அமைப்பு வகையில் கீழ் இருப்பதைவிட மேற்பகுதி முனைப்பாக நீண்டிருக்கிற.
ADVERTISEMENTS
Oversea a. கடல்கடந்த.
Oversea adv. கடல்கடந்து, கடலுக்கு அப்பால்.
Overseev. மேலிருந்து கீழ்நோக்கு, வேலையாள்களையும் வேலையையும் மேற்பார்வை செய், கண்காணி.
ADVERTISEMENTS
Overseern. கண்காணி, மேற்பார்வையாளர்.
Oversellv. வழங்கக்கூடிய அளவிற்குமேல் விற்பனை செய், மிக உயர் விலைக்கு விற்பனைசெய்.
Oversewv. சாய்வரித் தையல இடு, இரு முனைகளையும் அல்லது ஓரங்களையும் ஒரே தையல் ஒரே திசையில் ஊடுருவி மறு திசையில் ஊடுருவி மறு திசையில் திரும்பும்படி தை.
ADVERTISEMENTS
Overshadowv. வெயில்படாது காப்பளி, நிழலடிப்புச் செய், ஔதமறைப்புச்செய், விஞ்சிய ஔதயால் மறை.
ADVERTISEMENTS