தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Overhousea. மின்கம்பிகள் வகையில் கம்பங்களுக்குப் பதிலாக வீட்டு உச்சிகளில் தாங்கப்படுகிற அல்லது கட்டப்பட்டுள்ள.
Overhouseda. மிகப்பெரிய வீட்டில் வசிக்கிற.
Over-issuen. இசைவளிக்கப்பட்ட அளவிற்குமேல் அல்லது திருப்பித்தரும் அளவிற்கு மேல் பொருளகத்தினால் வௌதயிடப்பட்ட பங்கு, (வினை) இசைவளிக்கப்பட்ட அளவிற்குமேல் அல்லது திருப்பிக் கொடுக்கும் ஆற்றலுக்குமேல் அளி.
ADVERTISEMENTS
Overmasteda. மிக உயரமான பாய்மரங்களையுடைய, மிகப் பளுவான பாய் மரங்களுள்ள.
Over-measuren. தேவைக்கு அதிகமான அளவு, மிகையளவு.
Overpassv. கடந்துசெல், குறுக்கே செல், தாண்டு, அடுத்த முனையை அடை, கட.
ADVERTISEMENTS
Overpassed, overpastகடந்த, சென்ற, கழிந்த.
Overpersuadev. விருப்பமில்லா நிலையிலும் மட்டுமீறி வலியுறுத்தி இணங்கச்செய்.
Overplusn. கழிமிகை.
ADVERTISEMENTS
Overpoisev. நிறையில் விஞ்சு, மதிப்பில் விஞ்சு.
ADVERTISEMENTS