தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Overshoen. புறக்காப்புப் புதைமிதியடி, புதைமிதி பொதிவுறை.
Overshootv. குறிகடந்து எய், இலக்குக்கடந்து வேட்டுச்செலுத்து, இலக்குக்கடந்து செல், குறிகடந்து ஆற்றல் செலுத்து.
Overshot a. மேலுதடு வகையில் கீழுதடு தாண்டி நீண்டிருக்கிற, மேலிருந்து நீராற்றல் பெறுகிற.
ADVERTISEMENTS
Overshot a. மேலாக எய்யப்பட்ட, மேலாக ஏவி எறியப்பட்ட, இலக்குக் கடந்து எறியப்பட்ட, குறிகடந்து தவறிய, வேட்டுகளுக்கு மிகுதியும் உட்பட்ட, வரம்பு கடந்து, விஞ்சப்பெற்ற.
Overside a. கப்பலின் பக்கவாட்டிற் சரக்குகளை ஏற்றி இறக்குகிற.
Overside adv. படகில் எற்றி இறக்குஞ் சரக்குகள் வகையில் கப்பலின் பக்கவாட்டில்.
ADVERTISEMENTS
Oversightn. புறக்கணிப்பு, கவனக்குறைவு, கருதாப்பிழை, தன்மறதி, காட்சிப்பழை, காணத்தவறுகை.
Overslaughn. (படைமூ பணிமுறை விலக்கு.
Oversleepv. காலங் கடந்து தூங்கு.
ADVERTISEMENTS
Oversleeven. உடுப்பின் கைத்தொங்கல் உறைகாப்பு.
ADVERTISEMENTS