தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ovaritis | n. அண்டகோச அழற்சி. | |
Overaols | n. pl. அழுக்கு வேலை செய்யும்பொழுது தொழிலாளர் அணிந்துகொள்ளும் மேல் காற்சட்டை, (படை) அதிகாரிகளின் முழு உடை. | |
Overbusy | a. மட்டுமீறி ஈடுபட்ட, மிகுதியாக வேலையுள்ள, வேலையில் மிக்க கவனம் செலுத்தியுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Overcast, | மூடாக்கு, (பெயரடை) மூடாக்கிட்ட, மப்பு மந்தாரமான, இருள் பரந்த, துயர்பரவிய, (வினை) மூடாக்கிய, மப்புப்போடு, இருள் பரப்பு, துயர்நிழல் பரப்பு. | |
Overcrust. | v. திண்ணிய புற ஏட்டினால் மூடு, கடுமையான மேலுறையிற் பொதி, ஏடுமேற் படிந்திரு. | |
Over-curious | a. பிறர் செய்திகளில் மட்டின்றித் தலையிட விரும்புகிற, மிகவும் எச்சரிக்கையுள்ள, எளிதில் மனநிறைவு அடையாத. | |
ADVERTISEMENTS
| ||
Overdress | n. மேலுடை, இரண்டுடை நிறம் உடைய அங்கியின் புறப்பகுதி. | |
Overdress | v. வரம்புமீறிப் பகட்டாக உடையணி. | |
Over-estimate | n. மேலுடை, இரண்டுடை நிறம் உடைய அங்கியின் புறப்பகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Overfish | v. நீர்நிலையில் வரம்பின்றி மின்பிடித்து வறிதாக்கு. |