தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Outstationn. தொலைவிட நிலையம், தலையிடத்தினின்றும் விலகியுள்ள இடம்.
Outstayv. உரிய காலத்துக்கு அப்பாலும் தங்கியிரு, நெடுநேரம் தங்கியிரு, விஞ்சி நீடித்திரு.
Outstepv. எல்லை கட, வரம்பு மீறு.
ADVERTISEMENTS
Outstretchv. விரித்து நீட்டு, தாவிப்பிடிக்க எட்டு, முழு நீளமும் பரப்பு.
Outstripv. கடந்து செல், முந்திக்கொள், மேம்பட்டிரு.
Out-thrust n. சிற்பத்தின் ஏதேனும் ஒருபாகத்தின் வௌதப்புற அமுக்கம்.
ADVERTISEMENTS
Outwardnessn. புறவாழ்க்கை, புறவுலகம், பொருண்மை, வௌதப் பொரள்களிற் பற்று அல்லது நம்பிக்கை, உலோகயதம்.
Outwards n. pl. புறப்பொருள்கள், வௌதப்பகுதிகள், புற வினைமுறைகள், அவசியமற்ற சடங்குகள்.
Outwards adv. வௌதநோக்கிய திசையில் புற்நோக்கி.
ADVERTISEMENTS
Ovariousa. முட்டையுள்ள.
ADVERTISEMENTS