தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Paralysev. பக்கவாதத்தால் தாக்கு, முடக்குவாதத்துட்படுத்து, ஆற்றலறச்செய், செயலறச்செய், முடமாக்கு.
Paralysisn. முடக்குவாதம், பக்கவாதம், ஆற்றலிழந்த நிலைமை.
Paramnesian. பொய்நினைவு.
ADVERTISEMENTS
Paraphrasen. பொழிப்புரை, ஸ்காத்லாந்து நாட்டுத் திருக்கோயில்களில் வழங்கப்படும் விவிலிய நுல் பொழிப்புரைகள் கொண்ட திரட்டு, (வினை.) பொழிப்புரை செய்.
Parasangn. மூன்றேகால் மைல்கள் நீலமுடைய பண்டைப் பராசீகத் தொலைவு அளவு.
Paraselenen. நிலா மண்டல ஔதவட்டத்தில் ஔதமிக்க இடம், போலிமதி.
ADVERTISEMENTS
Parasiten. சுரண்டி வாழ்பவர், அண்டி வாழ்பவர், அட்டை, புல்லுருவி, ஒட்டுயிர், செடி அல்லது சுவரின் மேல் பற்றி வளருங் கொடிவகை.
Parasiticiden. ஒட்டுயிர்க்கொல்லி.
Parasitizev. ஒட்டுணி போன்று பற்றிப்படர், ஒட்டுயிர் போலச் சுரண்டி வாழ்.
ADVERTISEMENTS
Parasoln. கைக்குடை.
ADVERTISEMENTS