தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Parochialism | n. திருச்சபை வட்டார அடிப்படையான திணையாட்சி முறை, குறுகிய நோக்கம், குறுகிய கோட்பாடு. | |
Paronomasia | n. செம்மொழிச்சிலேடை. | |
Parotitis | n. பொன்னுக்கு வீங்கி, புட்டாளம்மை. | |
ADVERTISEMENTS
| ||
Paroxysm | n. இசிப்பு, வலிப்பு. | |
Parrot-fish | n. கிளியினது போன்ற அலகும் பளபளப்பான வண்ணமுமுடைய மீன்வகை. | |
Parse | v. சொல்லிலக்கணங் கூறு, வாக்கியத்தைக் கூறுகளாகப் பாகுபடுத்தி அவற்றிற்கு விவரங்கூறு. | |
ADVERTISEMENTS
| ||
Parsec | n. வான் விகலை அலகு, நிலவுலகின் நிகர ஆரத்தொலைவின் காட்சியிட மாற்றத்தால் ஏற்படும் ஒருவிகலை நோக்குக் கோண வேறுபாட்டுக்குரிய விண்மீன்களின் தொலைவு. | |
Parsee | n. பார்சி, பாரசீகரின் பழைய சமய நெறிப்பட்டவர், முற்காலப் பாரசீக மொழி, பாரசீக நாட்டில் சஸ்ஸாணிய மரபினர் காலத்து மொழி. | |
Parseeism | n. இந்தியா வந்துசேர்ந்த பாரசீகர்களின் சமயம். | |
ADVERTISEMENTS
| ||
Parsimonious | a. மட்டுமீறிச் சிக்கனமான, உலோப குணமுள்ள, ஈயாத. |