தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Parasynthesisn. (மொழி.) தொகைச் சொல் வழிச்சொற்பிறப்பு.
Parataxisn. (இலக்.) இணைப்புச் சொற்கள் அல்லது துணைச் சொற்களின்றித் துணையுறுப்பு வாசகங்களை அடுக்குதல்.
Paratroopsn.pl. வான்குடை மிதவையில் ஏற்றிச் செல்லப்படும் படைவீரர்கள்.
ADVERTISEMENTS
Parcel serviceசிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்
Parenchymal, parenchymatousa. மென்பதக் கூறான.
Parenthesesn.pl. தனி நிலை மொழிக்குரிய அடைப்புக்குறிகள்.
ADVERTISEMENTS
Parenthesisn. தனிநிலை மொழி, இடைப்பிறிது வருவது, தொடர்பிலிக்குறி, வளை அடைப்புக்குறி, இடைமுமறிப்புக் காட்சி, இடைவேளை.
Parenthesizev. இடைமுறிப்பாக நுழை, தனிநிலை மொழியாகப் புகுத்து, பிறைவடிவ அடைப்புக் குறிகளுக்கிடைஅமை.
Paresisn. (மரு.) அரைகுறை முடக்குவாதம், தசைஇயக்கத்தை மட்டுந் தடைப்படுத்தி உணர்ச்சியைத் தடைப்படுத்தாத பக்கவாதம்.
ADVERTISEMENTS
ParI passuadv. இணையாக, சோடியாக, ஒரே சமயத்தில், சமமாக.
ADVERTISEMENTS